×

ஆப்பிள் நிறுவனத்துக்கான உதிரி பக்கங்களைத் தயாரிக்கும் விஸ்ட்ரான் நிறுவனத்தை வாங்க டாடா நிறுவனம் தீவிரம்

மும்பை: ஆப்பிள் நிறுவனத்துக்கான உதிரி பக்கங்களைத் தயாரித்துவரும் விஸ்ட்ரான் நிறுவனத்தை கையகப்படுத்த டாடா நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. கர்நாடகா நரசப்புறத்தல் உள்ள விஸ்ட்ரான் தொழிற்சாலையை ரூ.4,000 - ரூ.5,000 கோடிக்கு வாங்க டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.


Tags : Tata ,Apple , Apple company, spare parts, Wistron company, Tata company seriously
× RELATED டிசிஎஸ் நிறுவனத்துக்கு ரூ.1,620 கோடி அபராதம்..!!