மறு உத்தரவு வரும் வரை 50% இருக்கை: கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி: திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதியை திரும்ப பெற்றது தமிழக அரசு.!!!
திரையரங்குகள் திறக்கப்படும் போது சூழலை பொறுத்து கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ
மாஸ்டர் படத்தின் சிறப்புக்காட்சிகளுக்கு அனுமதி கோரினால் பரிசீலிக்கப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜு
மதுரையில் உள்ள திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் திரையிட இடைக்கால தடை