கேரளாவில் நிபா வைரஸ் எதிரொலி தமிழக எல்லையான நாடுகாணி செக்போஸ்டில் அதிரடி சோதனை
வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக சென்னையில் பிரபல உணவகங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனை: வரி ஏய்ப்புக்கான முக்கிய ஆவணங்கள் சிக்கின
பாக்.கில் 34 தீவிரவாதிகள் கைது
தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 32 இடங்களில் என்ஐஏ ரெய்டு: ஜம்மு-காஷ்மீரில் அதிரடி
சைபர் குற்றவாளிகளை பிடிக்க இ-ஜீரோ எப்ஐஆர்: டெல்லியில் சோதனை
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப்பில் 2 ட்ரோனில் போதை பொருள் கடத்தல்
ஓட்டல் துப்பாக்கிசூடு வழக்கு ராஜஸ்தான், டெல்லி, அரியானாவில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை
ரூ.50 கோடிக்கு நாய் வாங்கியவர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு : பிரபலமாவதற்காக பொய் வீடியோ எடுத்து பரப்பியது அம்பலம்
சொல்லிட்டாங்க…
பாஜவுடனான கூட்டணியை அடிமை சாசனம் எழுதி கொடுத்து எடப்பாடி உறுதி செய்துள்ளார்: அமைச்சர் ரகுபதி பதிலடி
அதிமுக-பாஜ கூட்டணி ஊழல் கூட்டணி இல்லை: எடப்பாடி பதில்
அ.தி.மு.க. – பா.ஜ.க. தோல்விக் கூட்டணியே ஒரு ஊழல்தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
2 ரெய்டுக்கு பயந்து கட்சியை அடகு வைத்தவர்கள் தமிழ்நாட்டை அடமானம் வைக்க துடிக்கிறார்கள்: அதிமுக – பாஜ கூட்டணியே ஒரு ஊழல் தான்; முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
பாதி விலைக்கு ஸ்கூட்டர், லேப்டாப் தருவதாக ரூ.1000 கோடி மோசடி காங்கிரஸ் பெண் தலைவரின் வீடு உள்பட 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
என்ஐஏ மற்றும் ஐடி சோதனையில் திடீர் திருப்பம்; ராயப்பேட்டை தொழிலதிபர் வீட்டில் ரூ9.48 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல்
மன்னார்குடியில் என்ஐஏ சோதனை: ஒருவரை சென்னை அழைத்து சென்று விசாரணை
தமிழ்நாட்டில் ரூ.1,100 கோடி சைபர் மோசடி: மேற்குவங்கத்தில் 8 இடங்களில் ஈடி ரெய்டு
பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 2024ல் 662 ரெய்டுகளை நடத்திய என்ஐஏ: ஓராண்டில் 210 பேரை கைது செய்ததாக தகவல்
அதிமுக ஆட்சியில் சிறை துறைக்கு உபகரணம் வாங்கியதில் ரூ.100 கோடி முறைகேடு 11 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு: உயரதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் முக்கிய ஆவணங்கள் சிக்கின
ரூ117 கோடி சைபர் மோசடி: 10 இடங்களில் சிபிஐ ரெய்டு