ஈரான், இஸ்ரேலில் சிக்கியுள்ள குமரியைச் சேர்ந்த 1,000 மீனவர்களை மீட்க கோரிக்கை
நாகை மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி அட்டூழியம்..!!
பாம்பனில் விசைப்படகு கடலில் மூழ்கி விபத்து: 6 மீனவர்கள் உயிர் தப்பினர்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 8 மீனவர்களை விடுவிக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
61 நாள் தடை காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவு; டெல்டாவில் 20,000 மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தம்: படகுகளில் மீன்பிடி உபகரணங்கள், ஐஸ் கட்டிகள் ஏற்றும் பணி மும்முரம்
ஈரானில் சிக்கி தவிக்கும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்களை மீட்க கோரிக்கை
ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு ஜூலை 8ம் தேதி வரை காவல்: மன்னார் நீதிமன்றம் உத்தரவு
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களை மீட்க நடவடிக்கை: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
காரைக்காலில் ஆழ்கடல் மீன்பிடி படகு கொள்முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
சீர்காழி அருகே பூம்புகாரில் மீனவர்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டு திட்ட தொடக்க விழா
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை, ஒரு படகுடன் கைது செய்தது இலங்கை கடற்படை
ரூ.12.50 கோடி ஒதுக்கியும் பணிகளை தொடங்காதது ஏன்?.. மரக்காணம் அருகே தூண்டில் வளைவு இன்றி தவிக்கும் மீனவர்கள்!!
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 8 மீனவர்களை விடுவிக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
எல்லை தாண்டி மீன் பிடித்தாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை நடுக்கடலில் கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை.
நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.. இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்: செல்வப்பெருந்தகை!!
ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மீனவர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மீனவர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
போர் பதற்றத்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை; ஈரான் அருகே தீவுகளில் தவிக்கும் நெல்லை, தூத்துக்குடி மீனவர்கள்: மீட்க கோரி கலெக்டரிடம் மனு