மாநில அரசுகள் 7ம் தேதி போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள வேண்டும்: ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவு
மருந்துகள், உணவு தானியங்களுக்கான கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை : ஒன்றிய அரசு
பாகிஸ்தானுடன் போருக்கு தயாராகிறது இந்தியா நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை: எதிரி நாட்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்களுக்கு பயிற்சி; அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசு உத்தரவு
விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு
நாடு முழுவதும் சாலை விபத்தில் காயமடைந்தால் இனி இலவச சிகிச்சை: ஒன்றிய அரசு அறிவிப்பு
ஆபரேஷன் சிந்தூர் முடிந்துவிடவில்லை; அது தொடரும் : ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
காஷ்மீரில் சிக்கியுள்ள சுற்றுலா பயணிகளை அழைத்துவர கூடுதல் விமானங்கள் இயக்கப்படும்!
நாடு முழுவதும் 54 ஆண்டுகளுக்கு பிறகு நாளை போர்க்கால ஒத்திகை: மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவு
படை நகர்வு உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கையை நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது: ஒன்றிய அரசு அறிவுறுத்தல்
அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு
வங்கிகள் விழிப்புடன் செயல்பட ஒன்றிய அரசு அறிவுறுத்தல்
ஏப்ரல் மாதத்தில் ரூ.2.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் அறிவிப்பு
ராணுவ நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்பு செய்ய வேண்டாம் : ஊடகங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்!!
டெல்லியில் பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள் உடன் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆலோசனை..!!
மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தலின்படி சென்னை துறைமுகம், கல்பாக்கத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை
சாலை விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு கட்டணமில்லா சிகிச்சை திட்டம் அமல்
போப் பிரான்சிஸ் மறைவுக்கு இந்தியாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு: ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
காஷ்மீர் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் இறந்தது வருத்தமளிக்கிறது: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இரங்கல்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் கவலை அளிக்கிறது: சீன வெளியுறவுத்துறை அமைச்சகம்
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதட்டத்தை தணிக்க தயாராக இருக்கிறோம்: சீன வெளியுறவுத்துறை