இந்த ஆட்சியில் இவர், அவர் என்று பாகுபாடு பார்க்காமல் 234 தொகுதிகளையும் சமமாக பார்த்து தரமான சாலைகள் போடப்படுகிறது: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
சரக்கு வேன் மோதி கல்லூரி மாணவர் பலி
மோச்சேரியில் பழுதடைந்த பாலத்தை அகற்றிவிட்டு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு வளைந்து செல்லும் சாலையை சீரமைக்கவும் கோரிக்கை
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்: 5 பேர் உயிர் தப்பினர்
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரின் பின்னால் மற்றொரு ஆம்னி பேருந்து மோதி விபத்து: 5 பேர் காயம்
ராமநத்தம் அருகே மேம்பால தடுப்புக் கட்டையில் மோதி தீப்பிடித்து எரிந்த கார் வங்கி மேலாளர் உள்பட 4 பேர் உயிர்தப்பினர்
திண்டிவனம் அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 10 பேர் காயம்
மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் திருச்சி ரயில் நிலையத்தில் செல்போன், நகை திருடியவர் கைது
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலையடுத்து திருச்சி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு..!!
ஸ்டைலுக்கானது மட்டுமல்ல கண்களை பாதுகாக்க பெரிதும் உதவக்கூடியது “கூலிங் கிளாஸ்’’ திருச்சி சரக டிஐஜி போலீசாருக்கு அறிவுரை
திருச்சியில் பெரியார் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
நீட் தேர்வு மோசடிகளை தடுக்க புதிய இணையதளம்: தேசிய தேர்வு முகமை
டிஐஜி தொடர்ந்த வழக்கு; திருச்சி நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகவில்லை
மே தினத்தை முன்னிட்டு மது கூடங்களுக்கு மே 1 விடுமுறை
வங்கி பாதுகாப்புப் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் மர்ம மரணம்
திராவிட மாடலின் ‘வெர்சன் 2.0 லோடிங்’ இனி நாம் போகின்ற பாதை சிங்கப்பாதை: திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனைய திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திருச்சியில் பணம் பறித்த 4 பேர் கைது
திருச்சி கோர்ட்டில் மே 8ல் சீமான் ஆஜராக உத்தரவு
திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்: பயணியிடம் விசாரணை
திருச்சி மாவட்டத்தில் ரூ.2344 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்