திருப்பத்தூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே எருது விடும் விழாவில் மாடுமுட்டி காயமடைந்த நபர் உயிரிழப்பு..!!
திருப்பத்தூர் அருகே எம்ஜிஆர் சிலையின் கைப்பகுதி உடைந்த நிலையில் சேதம்..!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தனியார் பேருந்து மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு..!!
தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்: அலுவலகம் முன் சம்பா நெல்மணிகளை கொட்டிய விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பொதுமக்கள், பயணிகள் கடும் அவதி பஸ் நிலைய நடைபாதை ஆக்கிரமிப்பு ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?
திருப்பத்தூர் கோட்டை தெரு பகுதியில் தெரு நாய்கள் கடித்து சிறுமி உட்பட 8 பேர் காயம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ரூ.5 கோடி மதிப்புள்ள 10 கிலோ நகைகள் கொள்ளை போனதாக போலீசில் புகார்..!!
வேங்கைவயல் சம்பவம் புதுகை கலெக்டரிடம் மநீம கோரிக்கை மனு
மதுரையில் கடத்தப்பட்ட பில் கலெக்டர் மீட்பு: போலீஸ் விசாரணை
பட்டாசு ஆலைகளை குத்தகைக்கு விட்டால் குண்டர் சட்டம் பாயும்: விருதுநகர் கலெக்டர் எச்சரிக்கை
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை உள்குத்தகைக்கு விட்டால் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
தூத்துக்குடியில் இலவச மருத்துவ முகாம் மாற்றுத்திறனாளிகளின் தனித்திறனை ஊக்கப்படுத்தி சாதிப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்-கலெக்டர் செந்தில்ராஜ் பேச்சு
தரமற்ற முறையில் இருளர் பழங்குடியினர் குடியிருப்பை கட்டுவதா?: ஒப்பந்ததாரரை நேரில் அழைத்து கண்டித்தார் காஞ்சிபுரம் ஆட்சியர்
விடற்றோர் விடுதியில் தங்கியுள்ளவர்கள் வீடு ஒதுக்கீடு செய்ய கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு
திருவண்ணாமலையில் குடியரசு தினவிழா முன்னேற்பாடுகள்-அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு
பாதாள சாக்கடையில் விழுந்து சிறுவன் பிரதீஷ் உயிரிழந்த விவகாரத்தில் ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்
திருப்பத்தூர் மார்க்கெட்டில் 300 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிரடி
நந்தனம் டி பார்ம் கல்லூரியில் நாளை மறுதினம் நடைபெறும் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வழங்காததை கண்டித்து மாணவர்கள், பெற்றோருடன் தர்ணா போராட்டம்-திருப்பத்தூரில் பரபரப்பு
மதுரையில் 34 திரையரங்குகளுக்கு நோட்டீஸ்: மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர்
தொடர்ந்து உதவித்தொகைபெற மாற்றுத்திறனாளிகள் 6ம் தேதிக்குள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்: காஞ்சி கலெக்டர் அறிக்கை