கூடலூர் நகராட்சியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்
அமைச்சர் நேரு குறித்து அவதூறு
செவிலியர்களுக்கு ஊதியம் வழங்கும் விவகாரம் தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
நடப்பு அரையாண்டு சொத்து வரியை 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்: மாநகராட்சி அறிவிப்பு
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம்; சென்னை பெண்கள் வரவேற்பு
ஒன்றிய நிதியமைச்சர் விரைவில் உரிய நிதியை விடுவிப்பார் என நம்புகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தாமதத்தை தடுக்கும் வகையில் ஆன்லைன் மூலம் பிரேத பரிசோதனை அறிக்கை: தமிழ்நாடு அரசு திட்டம்
பெரியார் பிறந்தநாள் விழா
தமிழ்நாட்டில் கோயிலுக்குள் அனைவரும் செல்லும் உரிமையை உறுதி செய்க: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 26ல் தொடங்கி வைக்கிறார்; சிறப்பு விருந்தினராக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பங்கேற்பு
தமிழகத்தில் 6 அணைகளில் சுற்றுலா வசதிகள் மேம்பாடு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு; அரசு திட்டம்
தமிழ்நாட்டின் மாநில மரமாக திகழும் பனை மரத்தை வெட்டுவதற்கு கலெக்டரின் அனுமதி அவசியம்: தமிழக அரசு உத்தரவு
விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பரிசீலிக்க ஐகோர்ட்டில் வழக்கு: இன்று விசாரணை
முந்திரி தொழிலை பாதுகாத்திட ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ என்ற தனி அமைப்பு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு
தேசிய, மாநில, ஊராட்சி சாலைகளில் கட்சிகள் சார்பில் கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பான விதிமுறைகள் வெளியீடு: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு
அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
ஜி.கே.வாசன் பேட்டி அதிமுகவில் பிரச்னைகள் தற்காலிகமானது
தமிழ்நாடு டி.ஜி.பி நியமன நடவடிக்கைகளை விரைந்து முடிக்க UPSC-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அங்கீகாரம் தரும் மாநில அளவிலான குழு மறுசீரமைப்பு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
மூளையை தின்னும் அமீபா பாதிப்பு இதுவரை தமிழ்நாட்டில் தென்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி