எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நிதிஅமைச்சர்கள் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஆலோசனை..!!
ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
ஆரோவில்லில் நடந்த விழாவில் 2 மாநில கவர்னர்கள் பங்கேற்பு
டெல்லியில் இருந்து திரும்பிய மறுநாளே ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் டெல்லி பயணம்
அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் பணியிடை நீக்கம் உத்தரவை ரத்து செய்த கவர்னர்?
மதுரை விமான நிலையம் குறித்து பேச்சு எடப்பாடி, உதயகுமார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்: தமிழக டிஜிபிக்கு வழக்கறிஞர் மனு
தமிழ்நாட்டில் 46 காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையங்களாக தேர்வு: டிஜிபி வெங்கடராமன் இன்று ‘முதலமைச்சர் கோப்பை’ வழங்குகிறார்: சென்னையில் ஐஸ்அவுஸ் உட்பட 4 நிலையங்கள் இடம்பிடித்தது
இந்தியா முழுவதும் பிளவுகளை ஏற்படுத்துகிறது; அதிமுகவில் நடக்கும் பிரச்னை பின்புலத்தில் பாஜ இருக்கலாம்: துரை வைகோ சந்தேகம்
தாமதத்தை தடுக்கும் வகையில் ஆன்லைன் மூலம் பிரேத பரிசோதனை அறிக்கை: தமிழ்நாடு அரசு திட்டம்
குடியரசுத் தலைவர், பிரதமர், தலைமை நீதிபதி என 7 பேருக்கு மட்டும் காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்படும்: புதிய நடைமுறையை வகுத்தது தமிழ்நாடு அரசு
நான்கு நாள் பயணமாக ஆளுநர் ரவி இன்று மாலை டெல்லி செல்கிறார்
சுதந்திர தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்து புறக்கணிப்பு: செல்வப்பெருந்தகை
தமிழகத்தில் 6 அணைகளில் சுற்றுலா வசதிகள் மேம்பாடு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு; அரசு திட்டம்
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை மாற்ற முடியாது :உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பரிசீலிக்க ஐகோர்ட்டில் வழக்கு: இன்று விசாரணை
முந்திரி தொழிலை பாதுகாத்திட ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ என்ற தனி அமைப்பு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு
தேசிய, மாநில, ஊராட்சி சாலைகளில் கட்சிகள் சார்பில் கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பான விதிமுறைகள் வெளியீடு: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு
அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
மத வெறுப்பை தூண்டும் வகையில் எக்ஸ்தள பதிவு ஆளுநரை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: எஸ்டிபிஐ தலைவர் வலியுறுத்தல்