பேரவையில் இருந்து வெளியேறியவருக்கு பதிலடி ஆளுநர் விழாவை புறக்கணித்தார் அமைச்சர்: பட்டம் வழங்க தகுதியில்லை என சாடல்
81 கல்லூரிகளில் ஆய்வக வசதி மேம்படுத்த ரூ.9.45 கோடி நிதி: அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்
மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் தகுதி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இல்லை – உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் காட்டம்
உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியனை தொடர்ந்து ஆளுநர் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
டேக்வாண்டோ போட்டியில் அரசு பள்ளி மாணவர் வெற்றி
குற்றப்பிண்ணனி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
74 ஆசிரியர்கள் மற்றும் 55 ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு இடமாறுதலுக்கான ஆணைகளை வழங்கினார் அமைச்சர் கோவி. செழியன்
சாதி சார்பை தடுக்கும் புதிய யுஜிசி விதிமுறைகள் தவறாக பயன்படுத்தப்படாது: ஒன்றிய அரசு அறிவிப்பு
தமிழ்நாடு பார்கவுன்சில் தேர்தல் தேதி குறித்து உச்ச நீதிமன்றம் நியமித்த குழு இன்று ஆலோசனை: ஏப்ரல் 30க்குள் தேர்தல் நடக்குமா?
அமைச்சுப்பணியாளர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு சிஇஓ அலுவலகங்களில் இன்று நடக்கிறது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில்
தொடர் மழை விடுப்பை ஈடு செய்ய இன்று பள்ளிகள் செயல்படும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
உயர்கல்வித்துறையின் பணியிடமாறுதல் பொது கலந்தாய்வு: ஜனவரி 5ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
அரசு கல்லூரியில் இலக்கிய விழா போட்டிகள்
தலைமை ஆசிரியர்களுக்கு டிஇஓ பதவி உயர்வு பரிந்துரைகளை அனுப்ப உத்தரவு அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த
இந்தியா உலகளாவிய கல்வி மாநாட்டில் பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
ஆராய்ச்சி மாணவர்களுக்காக வருகிறது புதிய இணையதளம்: தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் திட்டம்
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதில் உள்ள விதிமுறைகளில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள ஜனவரி 5ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
ஜெயங்கொண்டம் ஒன்றியம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
அரசு ஊழியர்கள் எதிர்காலத்தையே சிதைத்தது அதிமுக தேர்தலுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார் எடப்பாடி: அமைச்சர் அன்பில் மகேஷ் அட்டாக்