சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையில் உதவி இயக்குனர் பதவிக்கு 19ம் தேதி நேர்முக தேர்வு: டிஎன்பிஎஸ்சி தகவல்
கிழக்கு காற்று வேக மாறுபாடு காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் புதுக்கோட்டை வேங்கைவயலில் சமூகநீதி கண்காணிப்பு குழு ஆய்வு
கொரோனா குறித்து விமர்சனம் 1,120 சமூக வலைதள பக்கம் முடக்கம்: சீனா திடீர் நடவடிக்கை
தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக பங்கஜ் நியமனம்
மான் வேட்டையில் ஈடுபட்டதாக 5பேர் கைது: வனத்துறை
47வது செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்பு சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு பாராட்டு கடிதம்: கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார்
திருச்சி அருகே வீட்டில் பதுக்கிய புலித்தோல், நாட்டு துப்பாக்கி பறிமுதல்: பிடிபட்டவரிடம் வனத்துறை விசாரணை
பள்ளிகள் ஆன்லைன் மூலம் அங்கீகாரம் பெறலாம்: தேர்வுத்துறை அறிவிப்பு
குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட வேங்கைவயலில் தமிழக அரசின் சமூகநீதி கண்காணிப்பு குழு ஆய்வு..!!
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகும் தகுதி இந்தியாவுக்கு உள்ளது: ஐநா தலைவர் சாபா கொரோசி பேட்டி
சத்தியமங்கலம் அருகே பட்டப்பகலில் சாலையை கடக்கும் காட்டு யானைகள்: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தகவல்
ரயில்வே உடல் தகுதித்தேர்வுக்கு தேர்வாளர்கள் 2கி.மீ. காத்திருப்பு: ரயில்வே துறை
விடைபெறுகிறது வடகிழக்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு
புதுமை பெண் திட்டத்தில் 1.16 லட்சம் மாணவிகள் பயன்: சமுகநலத்துறை அதிகாரிகள் தகவல்
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் மீது தாக்குதல் வெளியுறவு துறை கண்டனம்
காற்றழுத்த தாழ்வு நீடிக்கிறது கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
பள்ளிகள் இன்று செயல்படும்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்கு ஒரே கட்டன முறை: வனத்துறை