இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் 5 ஆண்டுகளாக வேலை செய்து வரும் 1500 பேர் பிப்ரவரி மாதத்துக்குள் பணி நிரந்தரம்: அமைச்சர் சேகர்பாபு பேச்சு
முதலமைச்சர் கோப்பை: கால்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த கோவை அணிக்கு ரூ.13.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு
கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம் வரும் 20ஆம் தேதிக்குள் திறக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
அதிமுக கோமா நிலையில் உள்ளது: அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
“திமுக ஆட்சி மக்கள் மன்றத்தில் வலுவாக உள்ளதாக அண்ணாமலையே பேசியுள்ளார்” – அமைச்சர் சேகர்பாபு
கட்டணமில்லா ராமேஸ்வரம்- காசி ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வால்டாக்ஸ் சாலையில் குளிரூட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் சேகர்பாபு பணிகளை தொடங்கி வைத்தார்
திரு.வி.க.நகர் பகுதியில் ரூ.28.54 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு
கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
கட்டணமில்லா அறுபடைவீடு ஆன்மிக பயணம்; தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
1967, 77 போன்று மாற்றம் வருமா? விஜய் 2026 தேர்தலுக்கு பிறகு சினிமாவிற்கு தான் செல்வார்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
கொளத்தூரில் நடைபெற்று வரும் வரும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு
வி.க.நகர் மண்டலத்தில் ரூ.46.75 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளைப் ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு
அம்மன் கோயில் சுற்றுலா வாகனத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
பாஜவிடம் மொத்தமாக சரணடைந்து அடிமை இயக்கம் நடத்துகிறார் எடப்பாடி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு குற்றச்சாட்டு
அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த சீராய்வுக் கூட்டம்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 284-ஆவது குழுமக் கூட்டம் நடைபெற்றது.
பவானியம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் விழா; 20 ஆயிரம் பெண்களுக்கு மங்கலப் பொருட்கள்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்
ஆடி மாதத்தின் ஒரு நாள் அம்மன் கோயில் சுற்றுலா வாகனத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்!!
2026 தேர்தலில் எத்தனை அணிகள் ஒன்று சேர்ந்தாலும் திமுகதான் ஆட்சி அமைக்கும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி