பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய சி.வி.சண்முகம் விசாரணைக்கு ஆஜராகுமாறு மாநில மகளிர் ஆணையம் சம்மன்
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!!
கோவை சத்யன் மீது வழக்குப் பதிவு செய்ய ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவு..!!
ஆந்திராவில் உள்ள பழங்குடியினர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையின் கால்களை பிடித்து விடும் மாணவிகள்: சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை
சரித்திர புத்தகத்தில் புதிய அத்தியாயம் இந்தியாவிலேயே வறுமை இல்லாத முதல் மாநிலம் கேரளா: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
கரூர் மாவட்டம் தென்னிலை அருகே மினி லாரி கவிழ்ந்து 3 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு
எர்ணாகுளத்தில் இருந்து காட்பாடிக்கு வந்த விரைவு ரயில் முன்பதிவு பெட்டிகளில் வடமாநில பயணிகள் அட்டூழியம்
ஒன்றிய அரசு வழங்கியது போல அகவிலைப்படியை உடனடியாக உயர்த்தி வழங்கிட வேண்டும்: அலுவலக உதவியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
நகராட்சி நிர்வாக பணி நியமனம் விவகாரம் சிபிஐ விசாரணை தேவை: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்
கூடலூர் பேருந்து நிலையத்தில் இருக்கை வசதி செய்துதர கோரிக்கை
SI போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்..!!
கேரளாவில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி: தமிழ்நாட்டை சேர்ந்த டிரைவர் பலி
ஒடிசாவில் ரயில் தண்டவாளம் அருகே நின்று ரீல்ஸ்.. உடல் சிதறி சிறுவன் உயிரிழப்பு..!!
தெரு நாய்கள் தொடர்பான வழக்கு: அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!!
வாக்குத் திருட்டு.. மென்பொருளை பயன்படுத்தாமல் விட்ட தேர்தல் ஆணையம்: வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி ரிப்போர்ட்!!
கேரள மக்களை ஒன்றிய அரசு கைவிட்டுவிட்டதாக அம்மாநில உயர்நீதிமன்றம் கடும் சாடல்
கரூர் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரிக்க வடமாநில ஏடிஜிபிக்கள் 2 பேர் நியமனம்: சிபிஐ விசாரணையை மேற்பார்வையிடுவார்கள்
தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் எஸ்.ஐ.ஆர். பணிகளை கைவிட வேண்டும்: சிஐடியு மாநில மாநாட்டில் தீர்மானம்
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!
போக்குவரத்து கழகம் தகவல் கட்டணமில்லா பஸ் பயண அட்டை டிசம்பர் வரை பயணிக்க அனுமதி