இன்றைய நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்பு; மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகல்: கட்சியை சிதைக்க ஒருவர் உள்ளார் என குற்றச்சாட்டு
சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வழக்கு: முதன்மை செயலர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
நாளை நல்ல முடிவை வைகோ அறிவிப்பார்: மதிமுக பொருளாளர் செந்திலதிபன் பேட்டி
அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதைவிடவும் மாவட்டங்களில் அதிக நாட்களைச் செலவிடுங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை!!
அதிமுக-பாஜ கூட்டணி தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல: துரை வைகோ பேட்டி
மதுரையில் நடக்கும் கபடி போட்டிக்கு பங்கேற்க மாட்டோம்: காட்டுநாயக்கன் மாநில நிர்வாக குழு அறிவிப்பு
நாளை முதல் 28ம் தேதி வரை நடைபெறுகிறது பிர்லா கோளரங்கத்தில் சென்னை அறிவியல் விழா
கட்டுமானப் பொருட்களின் விலையை முறைப்படுத்த வழக்கு: கனிம வளத்துறை பதிலளிக்க உத்தரவு
சென்னையில் பிரமாண்ட அறிவியல் கண்காட்சி வரும் 26ம் தேதி தொடக்கம்!
போர்க்கால ஒத்திகை தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை
நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை நடைபெறுவதை முன்னிட்டு ஒன்றிய உள்துறை செயலாளர் ஆலோசனை
இ.கம்யூ. தருமபுரி துணை செயலாளர் மாரடைப்பால் மரணம்..!!
நான் முதல்வன் திட்ட மாணவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி பாராட்டு!!
தர்மபுரியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அறிவிப்பு தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா மீண்டும் தேர்வு: இளைஞர் அணி செயலாளராக விஜயபிரபாகரன் நியமனம், ஜன. 9ம் தேதி கடலூரில் மாநில மாநாடு
பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் 2வது மகன் காயம்
முதல்வர் மருந்தகம் தொடர்பான அனைத்து இணைபதிவாளர்கள் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது
மதத்தை வைத்து அரசியல் தீவிரவாதியை விட மோசம்: துரை வைகோ எம்.பி காட்டம்
அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் நாய்கள் கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் உத்தரவு
விருதுநகர் மாவட்டத்தில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை மற்றும் அபராதம் விதிப்பு
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்