சிறுவர்களுக்கு டைப்-2 நீரிழிவு அதிகரிப்பதற்கு காரணம் என்ன? மருத்துவர் விளக்கம்
ஜூலை 5-ம் தேதி ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போலீசார் வாகன தணிக்கை
பெரம்பூரில் லாரி மோதி சிறுமி உயிரிழந்த விவகாரம்: பள்ளி வேலை நேரத்தில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க காவல் ஆணையர் அருண் உத்தரவு
2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியீடு..!
கார்கள் மோதிய தகராறு ஓய்வுபெற்ற ஆய்வாளர் மகன் மீது தாக்குதல்
நீதிபதியின் மகள் எனக்கூறி மிரட்டல் உதவி, துணை கமிஷனர் அலுவலகத்தில் பணம் பறித்த பெண் காவலர் கைது: விடுதிகளில் அறை எடுத்து உல்லாசமாக இருந்ததும் அம்பலம்
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய மியூசிக் வாத்தியார் கைது
பூச்சி மருந்து குடித்து இளம்பெண் தற்கொலை
மது போதைக்கு அடிமையான 2 பேர் தற்கொலை பெரம்பூர்: புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் அருள்மொழி (55). இவர் வீட்டின் அருகே பெட்டிக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சியாமளா (44). இவர்களுக்கு ஒரு மகன்ஒரு மகள் உள்ளனர். மது பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அருள்மொழிநேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார்சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். * வியாசர்பாடி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (35)தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மனைவிஒரு மகள்ஒரு மகன் உள்ளனர். செல்வகுமார் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் அவரை மனைவி கண்டித்துள்ளார். இந்த நிலையில்நேற்று முன்தினம் தனது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் செல்வகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அடகு வைத்த நகையை திருப்பி கேட்டு மனைவி டார்ச்சர் செயின் பறிப்பில் ஈடுபட்ட சிவில் இன்ஜினியர் கைது: கன்னித்திருட்டில் கையும் களவுமாக சிக்கினார்
சவாரிக்கு அழைத்து சென்று டிரைவரை தாக்கி ஆட்டோ கடத்தல்
2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியீடு
பேருந்து மேற்கூரை மீது ஏறி அட்டகாசம் 8 கல்லூரி மாணவர்கள் கைது: மன்னிப்பு கேட்டு கதறல்
ஓரசோலை கிராமத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் 2,338 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்த ஒப்புதல்: அரசாணை வெளியீடு
கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டம் – நிதி ஒதுக்கீடு
கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆலத்தம்பாடி கிராமத்தில் தென்னை வயல் ஆய்வு
வீட்டு வேலைகளை செய்யும்படி அடித்து சித்ரவதை 16 வயது சிறுமி தற்கொலை: சித்தி தந்தை கைது
செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
கண்டியாநத்தம் கிராமத்தில் இயற்கை எரிவாயு பாதுகாப்பு, விழிப்புணர்வு முகாம்