ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா? என எதிர்பார்ப்பு: ஓசூர் - சென்னை இடையே ரயில் இயக்க மக்கள் கோரிக்கை
தொடர் மழை, பூச்சி தாக்குதலால் ஓசூர் ரோஜா மலர்களின் ஏற்றுமதி பாதிப்பு: விவசாயிகள் கவலை
கிருஷ்ணகிரி ஓசூர் அருகே தேசியநெடுசாலையில் பைக் மீது கர்நாடக பேருந்து மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு
ஓசூரில் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தை அடித்துக்கொலை
ஓசூரில் வர்த்தக மையம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
ஓசூர் அருகே 60க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் முகாம்: விவசாயிகள் அச்சம்
பொங்கல், முகூர்த்த நாட்கள் எதிரொலி ஓசூரில் பூக்கள் விலை திடீர் உயர்வு விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி
ஒசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு
ஒசூர் அருகே தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வயலில் கவிழ்ந்து விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு; 20க்கும் அதிகமானோர் படுகாயம்..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கல்குவாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் சுமார் 2,000 பேர் உண்ணாவிரத போராட்டம்..!!
ஊருக்குள் சென்று வரும் வாகனங்களால் அவதி: ஓசூரை சுற்றி 6 வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரம்; போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு
ஓசூர் சானமாவு வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் நுழைந்த யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு
வரத்து குறைவால் ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி
ஓசூர் அருகே வனப்பகுதியில் பெண் யானை உயிரிழந்து கிடந்தது கண்டுபிடிப்பு..!!
ஓசூர் அருகே 40 யானைகள் முகாம்: மக்களுக்கு வனத்துறை அறிவுறுத்தல்..!
ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 40 காட்டு யானைகள் முகாம்:கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தல்
இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐ-போன் தயாரிப்பு தொழிற்சாலை ஓசூரில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு
ஓசூர் அருகே வனவிலங்கு சரணாலயம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பிப்பு..!!
ஓசூர் அருகே 686.406 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை
ஓசூர்-பாலக்கோடு வரை 250 கிமீ., தூரத்திற்கு யானைகள் வெளியேறுவதை தடுக்க 10 அடி உயர கம்பிவேலி-முதற்கட்டமாக 20 கி.மீ தூரம் அமைப்பு