பழைய நாடாளுமன்ற வளாகத்திற்கு சம்விதான் சதன் என பெயர் வைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவிப்பு
சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்து மக்களவை வருமாறு எதிர்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை..!!
தொடர் அமளியால் அதிருப்தி அடைந்த மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்து அவைக்கு வருமாறு எதிர்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை..!!