மாற்றுத்திறனாளி பயணிகள் மனம் புண்படும் வகையிலோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது: ஓட்டுநர், நடத்துனர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தல்
அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக 2,134 பேருந்துகள் வாங்க டெண்டர்: போக்குவரத்துதுறை தகவல்
முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை: போக்குவரத்து துறை எச்சரிக்கை
மாற்றுத்திறனாளிகள் பயணத்தின்போது பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை வெளியிட்டார் அமைச்சர் சிவசங்கர்
வார இறுதி நாட்களை முன்னிட்டு 1,170 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: 20 ஆயிரம் பேர் முன்பதிவு; போக்குவரத்து துறை தகவல்
திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழக புதிய மேலாளர் பொறுப்ேபற்பு
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 7 வழித்தடங்களின் எண்கள் மாற்றி அறிவிப்பு
செந்தில் பாலாஜி ஜாமீன் விவகாரத்தில் புதிய கட்டுப்பாடுகள் தேவையில்லை: அமலாக்கத்துறை கோரிக்கை நிராகரிப்பு
சுற்றுலா வாகனங்களுக்கான உரிமம் தமிழக போக்குவரத்து துறையின் முடிவில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு இன்று முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கட்டாயம்!!
கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மே 1ம் தேதி முதல் ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டணம் வசூல் இல்லை: ஒன்றிய அரசு நெடுஞ்சாலை துறை தகவல்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,134 புதிய பேருந்துகள் வாங்க டெண்டர்
2 நாட்களாக நடைபெற்று வந்த அரசு போக்குவரத்து கழக ஒப்பந்த ஊழியர் வேலைநிறுத்தம் வாபஸ்
அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு புதிதாக 746 சிஎன்ஜி பேருந்துகள் தமிழ்நாடு அரசு டெண்டர்
தமிழ்வருடப் பிறப்பு தொடர் விடுமுறை 3 நாட்களில் 3 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம்: போக்குவரத்து துறை தகவல்
வடகாடு வன்முறை: பேருந்துகள் நிறுத்தம்
சென்னை விமான நிலையத்திலிருந்து முதல் முறையாக அரசு பேருந்து சேவை தொடக்கம்
ரூ.75 கோடி செலவில் 50 பேருந்து பணிமனைகளில் உள்கட்டமைப்புகள் புதுப்பிக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
அதிகரிக்கும் வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு ஓஆர்எஸ் பொட்டலங்கள் வழங்க வேண்டும்: போக்குவரத்து துறை அறிவுறுத்தல்