மாண்டஸ் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்பு பணியில் 130 மரைன் போலீசார்
நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தல்
மாண்டஸ் புயல் எதிரொலி!: சென்னை மெரினா கடற்கரை பகுதியில் கடல் கொந்தளிப்பு.. வழக்கத்தை விட சுமார் 6 அடி உயரம் வரை அலைகள் சீற்றம்..!!
மாண்டஸ் புயல் எச்சரிக்கை எதிரொலி: டிச. 10ல் நடக்கவிருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வுத் தேர்வு டிச.17ல் நடைபெறும் என அறிவிப்பு..!!
மாண்டஸ் புயலின் தாக்கம் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை எச்சரிக்கை: சென்னை, காஞ்சி, திருப்பத்தூர் உள்பட 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு..!!
மாண்டஸ் புயல் கனமழை காரணமாக சேலம் மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தேர்வுகள் ஒத்தி வைப்பு
மாண்டஸ் புயல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
மாண்டஸ் புயல் எச்சரிக்கை: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்கும்; ரயில்வே நிர்வாகம்
வங்கக்கடலில் தீவிர புயலாக நிலைகொண்டிருந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்தது: வானிலை மையம் தகவல்
22 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கும்: 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’
மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் 19 விமானங்கள் ரத்து; பயணிகள் கடும் அவதி
மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரிக்கு 10-ம் தேதி ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்
புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும்: மின்வாரியம் அறிவிப்பு
மாண்டஸ் புயல் எதிரொலி: மாமல்லபுரம் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் மற்றும் கனமழையால் பல்வேறு கல்லூரி, பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு: தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்
மாண்டஸ் புயல் எதிரொலி: 10-ம் தேதி நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு தள்ளிவைப்பு!
மாண்டஸ் புயல் காரணாமாக சென்னை மாநகராட்சி பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் நாளை (09.12.2022)காலை முதல் மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது