பள்ளி மாணவர்களுக்கு காணொலி பாடங்கள் அடங்கிய மணற்கேணி செயலி பெரிய திரை இணையதளத்திலும் காணும் வசதி: அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்
காணொலிப் பாடங்கள் அடங்கிய மணற்கேணி இணையத்தளத்தினை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் ‘மணற்கேணி’ செயலியில் பாடங்கள் அறிமுகம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்