வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த மற்றொரு வழக்கில் அமைச்சர் துரைமுருகன், மனைவியை விடுதலை செய்த உத்தரவு ரத்து: 6 மாதத்திற்குள் முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
யூடியூப்பர் டிடிஎஃப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
துணைவேந்தர் ஜெகநாதன் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்றத்தின் நேரம் வெகுவாக வீணடிப்பு : ஐகோர்ட் வேதனை
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வரும் மே 1 முதல் ஜூன் 1 வரை கோடை விடுமுறை : அவசரகால வழக்குகளை விசாரிக்கும் அமர்வு அறிவிப்பு
ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு.. தீர்ப்பை ஒத்திவைத்த ஐகோர்ட்!!
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு மாற்ற தேவையில்லை: ஐகோர்ட்டில் டிஜிபி அறிக்கை
இந்த மாதம் ஓய்வு பெறும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு ஐகோர்ட் சார்பில் வழியனுப்பு விழா: ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்பு
போக்சோ வழக்கில் விடுதலையானவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு: ஐகோர்ட் உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிய சட்டநிபுணர்களுடன் போலீசார் ஆலோசனை
பூப்பெய்திய மாணவியை வகுப்பறைக்கு வெளியே தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைத்த விவகாரம்: பள்ளி முதல்வர் ஜாமினை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு!!
பாமக சித்திரை முழு நிலவு பெருவிழாவுக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயண பிரசாத் காலமானார்: அரசு சார்பில் காவல்துறை அணிவகுப்புடன் இறுதி மரியாதை
திமுக எம்எல்ஏவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த ஐகோர்ட்
எரிவாயு தகன மேடை அமைக்க அனைத்து அனுமதிகளும் ஈஷா நிர்வாகம் பெற்றுள்ளது: கோவை ஆட்சியர் பதில் மனு தாக்கல்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!!
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் : ஐகோர்ட் எச்சரிக்கை
சுற்றுலா வாகனங்களுக்கான உரிமம் தமிழக போக்குவரத்து துறையின் முடிவில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
தேனாம்பேட்டை காங்கிரஸ் அறக்கட்டளை நிலம் விவகாரம்; ஒப்பந்தத்தை மீறியதாக தனியார் நிறுவனம் வழக்கு: காங்கிரஸ் அறக்கட்டளை நிர்வாகிகள் பதில்தர ஐகோர்ட் உத்தரவு