ரஷ்யா வசமுள்ள உக்ரைன் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: ராணுவமற்ற பகுதியாக அறிவிக்க ஐ.நா. அவை வலியுறுத்தல்...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை: உச்சநீதிமன்றத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் என தகவல்
சர்க்கார் தோப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைந்துள்ள சோலார் பிளாண்ட் மூலம் ரூ.1.80 கோடி மின் கட்டணம் சேமிப்பு: வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
ஓய்வு பெற்ற அதிகாரி உயிரிழந்த விவகாரம் மின்வாரிய ஊழியர்கள் 2 பேர் கைது
கடலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இறந்த 3 பேர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்: ஓ.பன்னீர்செல்வம்
நெம்மேலி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீர் பழுது ஏற்பட்டதால் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்
கடலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த 3 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு
4 ஆண்டுகளுக்கும் மேலாக மூடிக் கிடக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்கு வருகிறது: அறிவிப்பை வெளியிட்டது வேதாந்தா
நாகர்கோவிலில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தாவர வங்கி
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2வது உலையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணிகளுக்கு இந்தியில் தேர்வு நடத்துவதை கண்டித்து நாளை பா.ம.க. போராட்டம்
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இந்தியில் நடந்த ‘சி’ பிரிவு தேர்வு: ராமதாஸ் கடும் கண்டனம்
கழுகுமலை தீப்பெட்டி ஆலையில் பயங்கர தீ விபத்து
தமிழக முதல்வரின் நடவடிக்கையால் 14 ஆண்டுக்குப்பின் இலக்கை எட்டியது திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை
டேங்கர் லாரி மோதி தொழிலாளி பலி ஈரோடு எண்ணெய் ஆலையை சூறையாடிய தொழிலாளர்கள்: இன்ஸ்பெக்டர் உட்பட 7 போலீசார் காயம்; 40 பேர் கைது
(தி.மலை) சாத்தனூர் அணை குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு தடையின்றி தண்ணீர் வழங்க
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் சுற்றுப்புற கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை: புதுப்பட்டினம் ஊராட்சியில் சிறப்பு தீர்மானம்
உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்திற்கான மின்சாரம் துண்டிப்பு
சப்ரோசியா அணுமின் நிலையம் உக்ரைன் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக தகவல்
சப்ரோசியா அணுமின் நிலையத்தை கைப்பற்றியது ரஷ்யா?