பெருமத்தூர்குடிகாடு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
வயலப்பாடி பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும்
குன்னம் அருகே கோவில்பாளையத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி சாலை மறியல்
அகரம்சீகூர் கிளை திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்
பெரம்பலூர் அருகே தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
சு.ஆடுதுறையில் ஆலோசனை கூட்டம்
குன்னம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழிகாட்டி வினா விடை தொகுப்பு
வேப்பூர் மேற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் ஆய்வு கூட்டம்
பெரியம்மாபாளையம் ஊராட்சியில் திமுக உறுப்பினர்கள் கூட்டம்
காருகுடியில் அய்யனார்கோயிலை கையகப்படுத்தும் முயற்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது பவுன்சர்கள் 10 பேர் மீது வழக்குப் பதிவு!
குன்னம் வட்டத்தில் வசிக்கும் மக்களின் நிலப்பிரச்சனை மனுக்களை விசாரிக்க சிறப்பு மனு முகாம்
மாநாட்டில் குப்பையை வீசுவது போல வீசினர் உயிரின் மதிப்பு தெரியாதவர் விஜய்: அரியலூர் ரசிகரின் தாய் குமுறல்
முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான வாலிபால் சு.ஆடுதுறை பள்ளி முதலிடம்
பேரளி துணைமின் நிலைய பகுதிகளில் இன்று மின்தடை
பெரிய வெண்மணி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்
வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவு சேர்க்கை கலந்தாய்வு
துங்கபுரம் நூலகத்தில் அடிப்படை வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்
சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி குன்னம், செப். 10: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சு. ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை தாலுகாவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 17 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் திருமாந்துறை ஆண்ட்ரூஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் நவீன், வீரச்செல்வன், லோகித் ஆகியோர் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். 19 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஹரிஷ், சாரதி கிருஷ்ணன், யோகேஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர். இந்த போட்டிகளில் முதலிடம் பெற்ற அணிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் சாதிக் பாட்சா, உடற்கல்வி ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். Perambalur_100925_3
அரியலூரில் ஆடு மேய்த்த கொத்தடிமை சிறுவன் மீட்பு