விவகாரத்து பெற்ற மனைவி வேலைக்கு போனாலும் அவருக்கு பராமரிப்பு தொகையை கணவர் கட்டாயம் தர வேண்டும்: கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அரசின் நிரந்தர பணியிடங்களில் குறைந்த ஊதியத்தில் தற்காலிகப் பணியாளர்களை நியமிக்கும் நடைமுறையை அரசு ஒழிக்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
கோயில் சொத்துகளை தனிநபர் பெயருக்கு பட்டா மாற்ற இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு
பெட்ரோல் விற்பனை ரசீதில் அரசுகளின் வரியை குறிப்பிடக் கோரி ஐகோர்ட்கிளை மனு!!
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு வழிமுறைகள்.. விரைவில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும்: ஐகோர்ட் கிளை!
வழக்கறிஞர்கள் கைது குறித்து விசாரிக்கும் ஒரு நபர் ஆணையத்திற்கான வசதி செய்து தர வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சாதி பெயர் நீக்க மக்களிடம் கருத்து கேட்க அனுமதி: தமிழ்நாடு அரசு நடவடிக்கைக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றிய ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது!!
காப்பீட்டுத் தொகையை சிகிச்சைக்கு பின் வழங்க மறுப்பது ஒருவரின் வாழ்வுரிமைக்கு எதிரானது – கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!
லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷால் வட்டியுடன் பணத்தை திரும்பச் செலுத்த ஐகோர்ட் ஆணை
ஜாதிய ரீதியான பெயர்களை நீக்குவது குறித்து சமூக நீதியை அரசு கடைபிடிப்பது பாராட்டுக்குரியது: ஐகோர்ட் கிளை!
தூய்மை பணியாளர்கள் போராட்டம் ஒரு நபர் ஆணையம் அமைத்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி
சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி ஜெ.நிஷா பானுவை, கேரள உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவு
பழைய ஓய்வூதியம் கோரிய வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு நோட்டீஸ்: உயர் நீதிமன்றம் உத்தரவு
நீதிபதியை விமர்சிப்பது தண்டனைக்குரிய குற்றம்: உயர் நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் என்.விஜயராஜ் தகவல்
எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரம் காட்டவில்லை: ஐகோர்ட் அதிருப்தி
சிறுநீரக விற்பனை முறைகேடு வழக்கில் எஸ்.ஐ.டி. விசாரணைக்கு ஆட்சேபனை இல்லை: தமிழ்நாடு அரசு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ED அதிகாரிகள் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!
விஜய் பரப்புரை வாகனம் மோதி இருவர் விழுந்த விவகாரத்தில், வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!