மேகதாது அணை கட்டுவதை தமிழக அரசு எதிர்க்க கூடாது: கர்நாடக முதல்வர் சித்தராமையா சொல்கிறார்
நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைத்ததாக புகார் தர்மஸ்தலா வழக்கில் புகார்தாரர் கைது: 10 நாள் காவலில் எடுத்து எஸ்.ஐ.டி விசாரணை
கர்நாடகா அரசு அதிரடி: திரையரங்குகளில் இனி டிக்கெட் விலை ரூ.200 மட்டும்தான்..!!
கர்நாடகா மாநிலத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கண்டெய்னர் லாரி மோதியதில் 8 பேர் உயிரிழப்பு
நீல நிறத்தில் முட்டையிட்ட அதிசய நாட்டு கோழி: ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்
மசோதாவுக்கு ஒப்புதல் தருவது தவிர வேறு எந்த உரிமையும் ஆளுநர், ஜனாதிபதிக்கு இல்லை: கர்நாடக அரசு
சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம், அனைத்து வரிகளும் சேர்த்து, ரூ.200க்கு மேல் இருக்கக்கூடாது: கர்நாடக அரசு உத்தரவு
சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை தென்பெண்ணையில் கலக்கக்கூடாது: கர்நாடக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
பஞ்சாப் வெள்ளம் – பேரிடராக அறிவித்தது மாநில அரசு
ஐகோர்ட் வளாகத்தில் தூய்மைப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை உயர்நீதிமன்றம் வளாகத்தில் அலுவலகத் தூய்மையாக்கம் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!!
டெல்லி அரசை முதல்வரின் கணவர் நடத்துகிறாரா?: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
தர்மஸ்தலா வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு இன்று முக்கிய அறிவிப்பு: அமைச்சர் பரமேஸ்வர் தகவல்
எடப்பாடியிடம் அடி வாங்காமல் தவிர்க்க அதிமுகவினர் ஹெல்மெட் போட வேண்டும்: பெங்களூரு புகழேந்தி பேட்டி
2023 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வாக்குத்திருட்டு முயற்சி: வாக்காளர்களை நீக்க போலியாக விண்ணப்பித்தது அம்பலம்
கேரளாவில் காசர்கோடு தாளப்பாடியில் கர்நாடக அரசு பேருந்து மோதியதில் 6 பேர் உயிரிழப்பு
ஒரு மதத்தை சேர்ந்தவர் மற்றொரு மதத்தின் விழாக்களில் பங்கேற்பது தவறல்ல: கர்நாடக ஐகோர்ட் கருத்து
கர்நாடக காங்கிரசில் உட்கட்சி பூசல்; பாஜகவுக்கு தாவப் போவது யார்? ஆதரவாளர்கள் இடையே வெளிப்படை மோதல்
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அங்கீகாரம் அளிக்கும் மாநில குழு சீரமைப்பு: விண்ணப்பக் கட்டணமும் உயர்வு
தமிழக- கர்நாடக மாநில எல்லையில் தீவிர சோதனை