தென்காசி மாவட்டத்தில் ஔவையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் கமல் கிஷோர் தகவல்
100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்வது வரலாற்று தவறாகிவிடும் : சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் ஒன்றிய அரசுக்கு கடிதம்
இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் சாம்பியன்; 191 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்த இந்தியா
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
வேலூர் விஐடியில் 4 நாள் மாநாடு தொடக்கம்; பொருளாதார எதிர்காலத்தை வரையறுக்கும் வலுவான நம்பிக்கை நானோ தொழில்நுட்பம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் பேச்சு
கவர்னர், முதல்வர் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகள் வாக்குவாதம்- மோதல்
ஊட்டி கலெக்டர் அலுவலகம் மின் விளக்குகளால் அலங்கரிப்பு
விமானிகள் விழிப்புடன் இருக்க அறிவுரை; விமானங்களில் ஜிபிஎஸ் குறுக்கீடுகள் அதிகரிப்பு: ஐஏடிஏ கவலை
ரூ.4,000 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட அசாம் புதிய விமான முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்: காங். ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக பேச்சு
திமுகவுக்கு பக்கபலமாக இருப்பது இளைஞரணி; முதற்கட்டமாக வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு: உதயநிதி ஸ்டாலின்
திருவண்ணாமலையில் வடக்கு மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது!
மாற்றுத்திறனாளிகளை திவ்யாங் என குறிப்பிடுவதை மாற்றிக் கொள்ள வேண்டும்: திருச்சி சிவா வலியுறுத்தல்
விஐடி பல்கலையில் சர்வதேச சுற்றுச்சூழல் சட்டங்கள் கருத்தரங்கம்; அடுத்த நாட்டின் நிலப்பரப்பிற்கு தீங்கு விளைவிக்கும் உரிமை இல்லை: சர்வதேச நீதிமன்ற நீதிபதி பேச்சு
சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி ஜனவரி 16 முதல் 18 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
தஞ்சையில் மை பாரத் அமைப்பின் வாயிலாக அடிப்படை பயிற்சி முகாம் 3 நாட்கள் நடைபெற்றது
வரலாற்றை திரிக்கும் முயற்சி இல்லாத நதியை கண்டுபிடித்த ஆளுநர்: போராட்டம் நடத்தியவர்கள் கைது
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வு மென்மேலும் ஒளிமயமாகத் திகழ நாம் அனைவரும் பாடுபடுவோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
திருமானூரில் இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் ஒன்றிய அரசை கண்டித்து தீர்மானம்
அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்; ஜெயித்து காண்பிப்போம் அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை: லட்சக்கணக்கானோர் திரண்ட திமுக இளைஞரணி சந்திப்பு நிகழ்ச்சியில் பரபரப்பு பேச்சு