சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தம்; பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட விட முடியாது: ஒன்றிய அரசு அறிவிப்பு
சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்திய இந்தியா பாலைவனமாக மாறுமா பாகிஸ்தான்? குடிநீர், மின்சாரம், உணவுக்கு திண்டாடும் நிலை ஏற்படும்
சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறப்பதை நிறுத்தியது இந்தியா!!
மூடிய பாக்லிஹார் அணை திறப்பு சிந்து நதியில் மீண்டும் தண்ணீர் திறந்த இந்தியா
ஒப்பந்தம் நிறுத்தப்பட்டு தண்ணீர் வராவிட்டால் சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் ஓடும்: பாக். அதிபர் மகன் பகிரங்க மிரட்டல்
சிந்து நதி நீர் நிறுத்தம்.. இருநாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தை ஒரு நாடு நிறுத்தி வைக்க முடியுமா?: சர்வதேச நீதிமன்றம் விளக்கம்!!
அப்போ ரத்த ஆறு, இப்போ சமாதானம்..சண்டை வேண்டாம்..கைகுலுக்க வேண்டும்.. பிலாவல் பூட்டோ பேச்சு
சிந்து நதி நீரை தடுத்து நிறுத்தினால் அணு ஆயுதத்தால் பதிலடி கொடுப்போம்: ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் கொக்கரிப்பு
சிந்து நதியில் ரத்த ஆறு ஓடுமா? இந்தியாவுக்கு வரத் தயாரா?: பிலாவல் பூட்டோவுக்கு ஒன்றிய அமைச்சர் கேள்வி
எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் 8வது நாளாக போர் ஒப்பந்தம் மீறல்: இரு தரப்பிலும் துப்பாக்கி சூடு
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஒரு வரலாற்று தவறு: ஒன்றிய அமைச்சர் சவுகான் பேட்டி
நல்லெண்ணம், நட்புறவை பாகிஸ்தான் மீறியதால் இந்தியாவுக்கு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை திரும்பப் பெறும் உரிமை உள்ளது ஏன்?: உலக வங்கி, சர்வதேச நீதிமன்றம் தலையிட வாய்ப்பு
இந்தியா உடனான போர்நிறுத்த ஒப்பந்தமான, 1972ம் ஆண்டு போடப்பட்ட சிம்லா அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவிப்பு
சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ள நிலையில் சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு
இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தானின் செனாப் ஆறு முற்றிலும் வற்றிப் போனது: செயற்கைகோள் புகைப்படம் வெளியீடு
ராணுவம், விமானப்படை, கடற்படை; இந்தியா VS பாகிஸ்தான் யாருக்கு என்ன பலம்?
இந்தியாவை விட்டு வௌியேற 48 மணி நேர கெடு அட்டாரி – வாகா எல்லையில் குவியும் பாகிஸ்தானியர்கள்
சலால், பாக்லிஹார் அணை மதகுகள் மூடல் பாகிஸ்தான் அருகே செனாப் நதி வறண்டது: இந்தியா அதிரடி நடவடிக்கை
இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள்: பாக். அமைச்சர் மிரட்டல்
48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு: காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலை அடுத்து பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிரடி முடிவு