குட்கா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு அபராதம் விதித்து நிபந்தனை ஜாமின் வழங்கியது ஐகோர்ட் கிளை..!!
உரிய விதிகளை பின்பற்றாமல் ராணுவ வீரர்களை தேர்வு செய்ததை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கிளை கண்டனம்
உபரி ஆசிரியர் கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு..!!
சீமான் தொடர்ந்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி செப்.29-ம் தேதி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு..!!
டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பான வழக்கில் கோர்ட்டுக்கு தவறான தகவல் தந்த 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை: ஐகோர்ட்டில் தேர்வாணையம் தகவல்
கோவை சிறையில் வார்டன்களால் தாக்கப்பட்ட 7 கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க ஐகோர்ட் உத்தரவு..!!
வார்டன்களால் தாக்கப்பட்ட கோவை சிறையில் உள்ள 7 கைதிகளுக்கு சிகிச்சை: ஐகோர்ட் உத்தரவு
நெல்லையில் ஆசிரியருக்கு பணி ஒப்புதல் வழங்கக் கோரிய வழக்கில் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு ரூ.10,000 அபராதம்: ஐகோர்ட் கிளை
தீண்டாமை கொடுமையை ஒழிக்கும் வகையில் மாணவ, மாணவிகளை கல்லூரிகள் ஊக்குவிக்க வேண்டும்: சனாதனம் எதிர்ப்பு தொடர்பான வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கை கிடைத்ததா? தமிழ்நாடு அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
மாஜி அமைச்சர் எம்.சி.சம்பத் உறவினர் நிலம் வாங்கியது குறித்து அமலாக்கத்துறை விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளின் தரத்தை உயர்த்த நிரந்தர பேராசிரியர்களை நியமிக்க தயங்குவதேன்? அண்ணா பல்கலை பதில் தர ஐகோர்ட் உத்தரவு
திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க பொதுக்குழு, சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதித்தது ஐகோர்ட் கிளை..!!
சென்னையில் சாலை அமைக்க கோரப்பட்ட டெண்டரை நிராகரித்ததை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!
தமிழ்நாட்டில் மீன்பிடிக்கும் விசைப்படகுகளை பதிவுசெய்யும் விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டை நாட உச்சநீதிமன்றம் அனுமதி
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு எதிராக விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட்..!!
அரசியல் அதிகாரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என அரசியல்வாதிகளுக்கு ஐகோர்ட் அறிவுரை..!!
மறைந்த தந்தையின் அரசு வேலையை மகளுக்கு கருணை அடைப்படையில் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு..!!
சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையை எதிர்த்து உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரணை அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி பதில்தர வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு