பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில் மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஐகோர்ட் தடை
கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் சீல்: ஐகோர்ட்
உயர்கல்வி பயில உள்ள மாணவர்களின் எம்.பி.பி.எஸ். சான்றுகளை உடனடியாக வழங்க வேண்டும்: மருத்துவக்கல்வி இயக்குனருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
ஈரோடு லக்கனாபுரம் கிராமத்திற்கு வெளியே உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றும் திட்டம் இல்லை: ஐகோர்ட்டில் நிர்வாகம் விளக்கம்
வேலை வாய்ப்புடன் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை கருத்து
தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தலை நடத்த அனுமதி தர வேண்டும் என்று கவுன்சிலில் கோரிக்கையை ஏற்க ஐகோர்ட் மறுப்பு
மின்சார மானியம் பெற மின்இணைப்புடன் ஆதாரை இணைக்க வற்புறுத்தக்கூடாது ஐகோர்ட்டில் வழக்கு
வாகனங்களில் விதி மீறி நம்பர் பிளேட் இருந்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
தேசிய மருந்தியல் கல்வி அமைக்கக் கோரிய வழக்கில் ஒன்றிய மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
போலீசுக்கு எதிராக பொய் புகார் கூறினால் நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு
பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 போலீசார் பணிநீக்கம் செய்யப்பட்ட உத்தரவில் தலையிட முடியாது: ஐகோர்ட் கருத்து
மக்களின் நலனுக்காக ஒன்றிய அரசின் கொள்கை ரீதியான முடிவை மாற்றியமைக்க பரிசீலனை செய்யலாமே: ஐகோர்ட் கிளை கருத்து
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு 26 இடங்களில் அனுமதி: ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்
உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல்படி கொசு உற்பத்தி கட்டுப்படுத்த துரித நடவடிக்கை: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்
டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை சோதனை அடிப்படையில் அமல்படுத்த வேண்டும்: ஐகோர்ட் ஆணை
டெண்டர்களில் முறைகேடு நடந்ததற்கு ஆதாரங்கள் உள்ளது: ஐகோர்ட்டில் அறப்போர் இயக்கம் பதில்
நெல்லையில் அரசு அனுமதி பெற்ற குவாரிகள் செயல்பட அனுமதி: ஐகோர்ட் கிளை உத்தரவு
குற்றவிசாரணை முறைப்படி சிபிஐக்கு உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை எப்படி விசாரிக்க முடியும்?.. சிலை கடத்தல் வழக்கில் பொன்.மாணிக்கவேலுக்கு ஐகோர்ட் கேள்வி
நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து ஒரே இரவில் அனைத்தையும் மாற்றிவிட முடியாது: ஐகோர்ட் கிளை நீதிபதி கருத்து
கள்ளக்குறிச்சி மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கைகளை புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனை ஆய்வு செய்ய ஐகோர்ட் நீதிபதி உத்தரவு