பாங்காக்கில் இருந்து திருச்சிக்கு கடத்தல் ரூ.3 கோடி ஹைட்ரோ கஞ்சா பறிமுதல்
தொடர் மழை பெய்தும் நீர் வரத்து அதிகரிக்காததால் அணைகள் நிரம்பவில்லை
முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.44,125 கோடி முதலீட்டிற்கான 15 புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல்
விருத்தாசலம் அருகே பரபரப்பு; அமிலம் ஏற்றி சென்ற லாரி தடுப்பு கட்டையில் மோதி விபத்து
தாம்பரம் மாநகராட்சி 4, 5வது மண்டலங்களில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்: தலைமை நீரேற்று நிலையத்தில் புனரமைப்பு பணி முடிந்ததால் நடவடிக்கை
தர்மபுரி அருகே தாமலேரிப்பட்டியில் தென்பெண்ணை ஆற்றில் நீரேற்று நிலையம்
நெரிஞ்சிப்பேட்டை கதவணை நீர்மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் தொடக்கம்
திருவாரூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வரை வலியுறுத்தி கோஷம்
குந்தா நீரேற்று மின் நிலையம் சுரங்கபாதை அமைக்கும் பணி தீவிரம்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் தொழிற்சாலைகள் தொடங்க தடை: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்: மக்களவையில் எம்பி செல்வராஜ் பேச்சு
ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தே தீரும்; மக்களை ஏமாற்ற சட்டம் கொண்டு வந்துள்ளனர்..வைகோ பேட்டி
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுரை
வேளாண் பாதுகாப்பு சட்டம் அமலானப்பின் நடத்துவதா? ஹைட்ரோ கார்பன் திட்ட விழிப்புணர்வு கூட்டத்தில் மோதல்: வேளாண் பாதுகாப்பு சட்டம் அமலானப்பின் நடத்துவதா?
புதிதாக ஹைட்ரோ கார்பன், மீத்தேனுக்கு அனுமதியில்லை என முதல்வர் குழப்பமான அறிவிப்பு: 274 எண்ணெய் கிணறுகள் பணி நிறுத்தப்படுமா?...பழைய ஒப்பந்தம் ரத்து ஆகுமா என டெல்டா விவசாயிகள் கேள்வி
ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த திட்டமும் தமிழகத்திற்கு வராது : சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி விளக்கம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக்கூடாது கைகளை கயிற்றால் கட்டிக்கொண்டு மண்டியிட்டு விவசாயிகள் போராட்டம்: குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்: வைகோ அறிக்கை
டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கிராமசபை கூட்டங்களில் தீர்மானம்; சேலத்தில் மதுக்கடைக்கு எதிராக தீர்மானம்
ைஹட்ரோ கார்பன் திட்டத்தை மாநில அரசு தடுத்து நிறுத்தும்