அன்புமணி பாமகவில் உறுப்பினர் கூட இல்லை; சேலம் பொதுக்குழுவில் கூட்டணி அறிவிப்பு: ஜி.கே.மணி பரபரப்பு பேட்டி
சேலத்தில் வரும் 29ம் தேதி ராமதாஸ் தலைமையில் நடக்கவுள்ள கூட்டம் பாமக பொதுக்குழு அல்ல: அன்புமணி தரப்பு அறிவிப்பு
எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சர் வேட்பாளர்: அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்!
விமானிகள் வார விடுமுறையை விடுப்பாக கருதக் கூடாது என்ற விதியை திரும்பப் பெற்றது டிஜிசிஏ..!!
தொழிலதிபர் அனில் அம்பானியின் ரூ.10,117 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை!!
இண்டிகோ விமான சேவைகளை 5% வரை குறைக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு
கூட்டணியில் கட்சிகளை சேர்க்க எடப்பாடிக்கே அதிகாரம்: அமித்ஷா வியூகத்துக்கு அதிமுக எதிர்ப்பு
காரை நிறுத்தி அஜிதாவிடம் பேசாத விஜய் தலைவனா? சரத்குமார் கேள்வி
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு-பொதுக்குழு வரும் டிசம்பர் 10ம் தேதி கூடுகிறது: சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது
ஜாதி, மதம், கடவுள் பெயரில் அரசியல் செய்யக்கூடாது: டிடிவி.தினகரன் பேட்டி
பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு ராமதாஸ் அழைப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு
கனிமொழி எம்பி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் குழு: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
ஓய்வூதியர் தின விழா
சேலம் பொதுக்குழுவில் ராமதாஸ் கை ஓங்கியிருக்கும் அன்புமணி அறிக்கை அபத்தம், அநாகரிகம்: ஜி.கே.மணி கடும் கண்டனம்
விக்கிரமராஜா தலைமையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுக்குழு கூட்டம்: தேனியில் நாளை நடக்கிறது
இண்டிகோ விமான சேவைகள் 10% குறைப்பு: விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பு
டாஸ்மாக் விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விதித்த தடையை நீக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்
ஒட்டுமொத்த மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் அதிமுக இழந்துவிட்டது: ஓ.பன்னீர்செல்வம்
பழைய அன்னிய செலாவணி மோசடி வழக்குகளை மார்ச் மாதத்துக்குள் முடிக்க அமலாக்கத்துறை திட்டம்