அமலாக்கத்துறை அலுவலகத்தில் கோகுலம் கோபாலன் ஆஜர்..!!
டாஸ்மாக் தலைமை அலுவலக சோதனையின்போது அதிகாரிகள் துன்புறுத்தப்படவில்லை: உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்
அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் தொடர்ந்த வழக்கு: விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் அமர்வு அறிவிப்பு
சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக அமைச்சர் கே.என்.நேரு மகன், சகோதரர்கள் வீடு நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை
அமலாக்கத்துறை தனது அதிகாரத்தை மீறியுள்ளது: டாஸ்மாக் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பு வாதம்!!
விருப்பம் போல் ED செயல்படக் கூடாது: ஐகோர்ட்டில் டாஸ்மாக் தரப்பில் வாதம்
கடந்த ஆட்சி காலத்தில் நடந்த டாஸ்மாக் முறைகேடு குறித்து விசாரிக்க இப்போதுதான் அமலாக்கத்துறைக்கு ஞானம் வந்ததா?.. ஐகோர்ட்டில் தமிழக அரசு பரபரப்பு வாதம்
ஆள் பிடிக்கும் ஃபார்முலா தமிழ்நாட்டில் எடுபடாது : அமலாக்கத்துறைக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்
ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் அமலாக்கத் துறைக்கு தி.மு.க. சட்டத்துறை கண்டனம்..!!
காங். கண்டன ஆர்ப்பாட்டம்
பணமோசடி வழக்கு: சஹாரா குழுமத்தின் ரூ.1,460 கோடி நிலம் பறிமுதல்
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஜாமின் நிபந்தனைகளை மீறவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி
அமலாக்கத்துறையின் செயல் மனிததன்மையற்றது: சென்னை ஐகோர்ட்டில் டாஸ்மாக் அதிகாரிகள் பிரமாணப் பத்திரம் தாக்கல்
மேட்டுப்பாளையத்தில் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்தவரின் வீடு, பழக்கடையில் அமலாக்கத்துறை சோதனை
சட்டத்தை மதிக்காமல் விருப்பம்போல் செயல்படக்கூடாது அமலாக்கத்துறை சோதனை வழக்கில் டாஸ்மாக் நிறுவனம் தரப்பு வாதம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு
திருச்சியில் கஞ்சா விற்ற பெண் கைது
டாஸ்மாக்கில் ஈ.டி சோதனையை எதிர்த்த வழக்கை வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றக்கோரி முறையீடு
சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக அமைச்சர் கே.என்.நேருவின் மகன், சகோதரர்கள் வீடு, நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை
ரூ.6 ஆயிரம் கோடி மோசடி வழக்கு நியோமேக்ஸின் ரூ.600 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் மீது குற்றப்பத்திரிகை நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ஒன்றிய அரசு, அமலாக்கத்துறைக்கு கண்டனம்