காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் மூத்த ஹமாஸ் தலைவர் உட்பட 23 பேர் பலி: போரில் பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் குழந்தை உட்பட 7 பேர் பலி
சூடானில் ராணுவ விமானம் விபத்து 46 பேர் பலி
லாரி மீது பேருந்து மோதி 4 பேர் பலி: 17 பேர் காயம்
அமெரிக்காவில் பயங்கரம் புத்தாண்டு கூட்டத்தில் கார் புகுந்து 10 பேர் பலி: தீவிரவாத தாக்குதலா? என விசாரணை
ஹிஸ்புல்லா முகாம்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் லெபனானில் 11 பேர் பலி
குஜராத் ஆலையில் ரசாயன கசிவால் தீ; 3 பேர் பலி
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசா, லெபனானில் 140 பேர் பலி: மருத்துவமனைகள் மீது குண்டு வீச்சு
சாட் நாட்டில் ராணுவ தளம் மீது தாக்குதல் 40 வீரர்கள் பலி
காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் 2 வீரர் உட்பட 4 பேர் பலி
மெக்டொனால்டு பர்கரில் ஈகோலி பாக்டீரியா அமெரிக்காவில் ஒருவர் பலி: 49 பேருக்கு சிகிச்சை
நைஜீரியாவில் எரிபொருள் டேங்கர் வெடித்து 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்
பெய்ரூட் மீது தாக்குதல் ஹிஸ்புல்லா முக்கிய தளபதியை கொன்றது இஸ்ரேல்
ஹெலன் புயல் தாக்கி அமெரிக்காவில் 64 பேர் பலி
இஸ்ரேல் வான்வழி தாக்குதல் தெற்குகாசாவில் 39 பேர் பலி
ஆந்திர மாநிலத்தில் பாய்லர் வெடித்து 18 ஊழியர்கள் படுகாயம்..!!
காஷ்மீர் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 8 பேர் பலி
ஆம்பூர் அருகே அடுத்தடுத்து விபத்து; தடுப்பு சுவரில் கார் மோதி சென்னை பெண் பலி: பஸ் மீது வேன் மோதி 9 பேர் படுகாயம்
வாணியம்பாடி அருகே 8 ஆடுகளை கொன்ற சிறுத்தை: பீதியில் கிராம மக்கள்
பீகாரில் வெப்ப அலையால் 19 பேர் உயிரிழப்பு