மேகதாது அணை விவகாரம்: திருமாவளவன் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ்
மேகதாது அணை எதிர்த்து சென்னையில் நாளை இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்
மேகதாதுவில் அணை கட்டும் பணி இந்த ஆண்டே தொடங்கும் : கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை திட்டவட்டம்
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்து ஒகேனக்கல்லில் 24ம் தேதி வாகன பேரணி, ஆர்ப்பாட்டம்: தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
மேகதாது அணை விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்: மயிலாடுதுறையில் பரபரப்பு
மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்
மேகதாது அணையால் தமிழகம் பாலைவனமாகக்கூடிய சூழ்நிலை உருவாகும் : ஓபிஎஸ் அறிக்கை
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி வழங்கக்கூடாது: திருமாவளவன் வலியுறுத்தல்
உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்க அனுமதிக்க கூடாது: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுப்போம் என எடியூரப்பா கூறியதற்கு காவிரி நீர் ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
மேகதாது அணை விவகாரத்தில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவை கண்டித்து தண்ணீர் பானையை உடைத்து விவசாயிகள் போராட்டம்-தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது சட்டத்துக்கு புறம்பானது: அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
கர்நாடகா, ஒன்றிய அரசை கண்டித்து மயிலாடுதுறையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக 4 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த ஒன்றிய அரசு திட்டம்..!!
மேகதாது அணை ஆய்வுக்குழு கலைப்பு விவகாரம் அதிகார வரம்பை மீறிய தேசிய பசுமை தீர்ப்பாயம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு காரசாரம்
மேகதாது அணை – கர்நாடகாவின் திட்ட அறிக்கையை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு
மேகதாது அணை கட்டும் முயற்சியை சட்டப்படி தடுப்போம்: துரைமுருகன் அறிக்கை
கர்நாடகா அரசு தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது: டெல்லியில் அமைச்சர் துரைமுருகனிடம் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் உறுதி