சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட நான்கு அறிக்கைகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
“முதலமைச்சர் நாற்காலியில் மீண்டும் மு.க.ஸ்டாலினை அமர வைப்போம்” – விசிக தலைவர் திருமாவளவன் சபதம்
சிவகிரியில் ரூ.3 கோடி மதிப்பில் சிறு விளையாட்டரங்கம் அமைக்கும் பணி துவக்கம்
வடகிழக்கு பருவமழையை ஒட்டி, 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தலைமைப் பதவியில் 25ம் ஆண்டு நாட்டு மக்களுக்கு நன்றி கூறினார் பிரதமர் மோடி
ஒடுக்கப்பட்ட இனத்தின் மீட்சிக்காக போராடிய இமானுவேல் சேகரனாரை போற்றி வணங்குகிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பேரவை கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது..!!
ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீரர்களுக்கு காசோலைகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ரூ.127.57 கோடி செலவில் 5,322 பள்ளிகளில் 6,672 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!!
திருக்கோயில் பயிற்சி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
பாஜவின் ‘சீ’ டீம்தான் விஜய்: அமைச்சர் ரகுபதி பேட்டி
பரிந்துரை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் வல்லுநர் குழு ஆணவப் படுகொலைகளை தடுக்க தனி சட்டம்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இந்தியாவிலேயே முதன்முறையாக சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
“பழனிசாமியிடம் துரோகத்தை தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளாசல்
முதலமைச்சர் தலைமையில் நாளை “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற பயிற்சிக் கூட்டம்!
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை : உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
அரசு தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள்.. பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி, அன்புமணி வாழ்த்து!!
ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்த்து, உலகப் புத்தொழில் மாநாடு – 2025 மகத்தான வெற்றி : தமிழ்நாடு அரசு பெருமிதம்
கருத்து கந்தசாமிபோல் பேசுகிறார் நம்பி வந்தவர்களை அனாதையாக்கியவர் டிடிவி: எடப்பாடி மீதான விமர்சனத்துக்கு உதயகுமார் பதிலடி