போதை மறுவாழ்வு மையம் எத்தனை துவக்கப்பட்டது?: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
தமிழகம் முழுவதும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்கியது எப்படி?: ஐகோர்ட் கேள்வி
டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது: ஐகோர்ட் அதிரடி
நிதி நிறுவன மோசடியில் விரைவான நடவடிக்கைக்கு ஓய்வு நீதிபதி, மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு: ஐகோர்ட் கிளை பரிந்துரை
மதுரை அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையம் அமைக்க துரித நடவடிக்கை: ஐகோர்ட் கிளை உத்தரவு
டாஸ்மாக் விவகாரம்: அமலாக்கத்துறையின் மேல் நடவடிக்கைக்கு ஐகோர்ட் தடை
தயாரிப்பாளர்கள்-பெப்சி பிரச்னைக்கு ஏன் மத்தியஸ்தஸ்தரை நியமிக்கக்கூடாது: ஐகோர்ட் கேள்வி
அறிவுறுத்தி வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை பஸ் படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை: போலீசாருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
சுற்றுச்சூழல் ஒப்புதலின்றி ஓராண்டு வெட்டி எடுத்த கற்களின் மதிப்பில் 100% தொகையை குவாரி உரிமையாளர் தர வேண்டும் என்ற அரசு உத்தரவு உறுதி: ஐகோர்ட் உத்தரவு
தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேர்தல் நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி என்.கிருபாகரன் நியமனம்: ஐகோர்ட் உத்தரவு
நெல்லை வழக்கறிஞர் சங்கதேர்தல்: 4 வாரத்தில் நடத்த ஐகோர்ட் கிளை ஆணை
மெடிக்கல் கவுன்சில், பார்கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் நியமனத்தில் 4 சதவீதத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி: நீர்நிலைகளை தூர்வார ரூ.25 ஆயிரம் செலுத்த ஐகோர்ட் கிளை உத்தரவு
லைகா நிறுவனத்திற்கு ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் விஷால் வழங்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
கிரானைட் குவாரி வழக்கில்: ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு சகாயம் கடிதம்
விசாரணை நீதிமன்றங்களில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத போலீசார் மீது நடவடிக்கை: ஐகோர்ட் கிளை உத்தரவு
போலீசார் அழைத்து சென்ற கோயில் ஊழியர் சாவு ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முறையீடு: மனு மீது இன்று விசாரணை
டாஸ்மாக் ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து: ஐகோர்ட் கிளை உத்தரவு
231ல் 101 பேர் மீது மட்டுமே நடவடிக்கை லஞ்ச வழக்கில் சிக்கியவர்களுக்கு அதிகாரிகள் மறைமுகமாக உதவி: ஐகோர்ட் கிளை கண்டனம்