துணை ஜனாதிபதி செயலாளராக அமித் கரே நியமனம்
மசோதாவுக்கு ஒப்புதல் தருவது தவிர வேறு எந்த உரிமையும் ஆளுநர், ஜனாதிபதிக்கு இல்லை: கர்நாடக அரசு
அமெரிக்க வரலாற்றில் மீண்டும் திருப்பம்;l பாதுகாப்புத்துறை… இனிமேல் போர்த் துறை: பெயரை மாற்றியமைத்து உத்தரவிட்ட டிரம்ப்
மரக்காணம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற ரூ.2,157 கோடி நிதி: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
2030ல் காமன்வெல்த் போட்டி-இந்தியாவில் நடத்த முடிவு
பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விலங்குகளை சுட்டு கொல்ல அனுமதி: அவசர சட்டத்திற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல்
திருநெல்வேலி – மைசூரு இடையிலான சிறப்பு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: ரயில் பயணிகள் கோரிக்கை
முக்கியமான கனிமங்களின் மறுசுழற்சிக்கு ரூ.1,500 கோடி: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
“எங்கள் நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்காவிட்டால் காசா அழிக்கப்படும்” – இஸ்ரேல் மிரட்டல்
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்!!
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட விதிகள் வெளியீடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
பிப்.2025 ல் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதாவை திரும்பப் பெற ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்!!
ஆன்-லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகள் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம்
தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாநில நிர்வாக குழு கூடியது; அன்புமணி மீது நடவடிக்கை பாய்கிறதா? முடிவை நாளை அறிவிக்கிறார் ராமதாஸ்?
தைலாபுரத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம்; திண்டிவனத்தில் இன்று அன்புமணி நடைபயணம்: பாமகவில் பரபரப்பு
ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்
ககன்தீப் சிங் குழு 3வது நாள் கருத்துகேட்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்: 40 அரசு ஊழியர்-ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மனு
நிறுவனர், தலைவராக ராமதாஸ் தொடருவார் என தீர்மானம்: அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை: 16 குற்றச்சாட்டுகளுடன் பாமக பொதுக்குழுவில் பரபரப்பு அறிக்கை
பணம் வைத்து கேம் விளையாட முடியாது ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல்