தமிழகத்தின் முன்னணி ஓட்ட வீராங்கனை ஊக்க மருந்து உட்கொண்ட தனலட்சுமி சஸ்பெண்ட்: 8 ஆண்டுகள் தடை விதிக்கப்படலாம்
தமிழ்நாடு முழுவதும் வெளியில் தெரியாமல் இருக்கக்கூடிய விளையாட்டு வீரர்கள் திறமையை வெளிக்கொண்டு வருவது தான் லட்சியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக பாஜ.விற்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்: தேசிய தலைவர் நட்டா அறிவிப்பு
ரத்ததானத்தில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி வெற்றி
தமிழ்நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை உயர்வு: வனத்துறையினரின் கூட்டு கணக்கெடுப்பில் தகவல்
தீபாவளி பண்டிகை நெரிசலை தவிர்க்க மேம்பால கட்டுமான பணிகளை ஓரிரு வாரம் ஒத்திவைக்க வேண்டும்: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு போக்குவரத்து கழகம் கடிதம்
தெருக்கள், சாலை, நீர்நிலை, கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்க வழிகாட்டு நெறிமுறை: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
சென்னை 330 மெகாவாட் மின் திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ளலாம்: உச்ச நீதிமன்றம் அனுமதி
சீர்காழி அருகே சட்டநாதபுரம் உப்பனாற்றின் கரைகளில் பனை விதை நடும் பணி
தேசிய குத்துச்சண்டை போட்டிக்கு முதுகுளத்தூர் மாணவி தேர்வு
கோவையில் மாநில அளவிலான வாள் வீச்சு போட்டி
நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் அரசு கல்லூரியில் காசநோய் விழிப்புணர்வு
தமிழ்நாட்டில் உள்ள கேளிக்கை பூங்காக்களில் நிரந்தர ராட்சத ராட்டினம் இயக்க சுற்றுலாத் துறையிடம் அனுமதி பெற வேண்டும் : அரசாணை வெளியீடு
சாலை, தெருக்களின் சாதி பெயர் மாற்றுவது குறித்து விவாதிக்க கிராம ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம்: தமிழக அரசு அறிவிப்பு
தமிழக சிறை கைதிகளின் தற்கொலை எண்ணத்தை தடுக்க ‘வாயிற் காப்பான்’: பிளாக் வாரியாக தூதுவர்கள் நியமனம், சீர்திருத்தும் பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை
தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அங்கீகரிக்கப்பட்ட வரலாற்று ஆராய்ச்சி மையமாக திகழ்கிறது: அமைச்சர் கோவி செழியன்
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்குவோம் என மிரட்டி அடி பணிய வைக்க முடியாது: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு காட்டம்!
தமிழ்நாடு அரசு திட்டத்தில் தமிழறிஞர்கள் மாதம் ரூ.8000 உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு..!!
கண்காணிப்பு குழுவில் தமிழ்நாட்டை சேராத ஐபிஎஸ் அதிகாரிகள் உரிய சட்ட ஆலோசனையை பெற்று உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு அணுகும்: பேரவையில் செல்வப்பெருந்தகைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்